புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும் - சமூக அறிவியல் - ஏழாம் வகுப்பு - மூன்றம் பருவம்
புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும் - சமூக அறிவியல் - ஏழாம் வகுப்பு - மூன்றம் பருவம்
Quiz
வரலாறு - ஏழாம் வகுப்பு - முதல் பருவம் - சமூக அறிவியல்
1. புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
1. புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
1 / 10
கீழ் காண்பவர்களுள் யார் தன்னை தாய் யசோதை ஆக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களை புனைந்துள்ளார்?
- பொய்கை ஆழ்வார்
- பெரியாஆழ்வார்
- நம்மாழ்வார்
- ஆண்டாள்
அத்வைதம் என்னும் தத்துவத்தை போதித்தவர் யார்?
- இராமானுஜர்
- இராமாநந்தர்
- நம்மாழ்வார்
- ஆதிசங்கரர்
பக்தி சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
- வல்லபாச்சாரியார்
- இராமானுஜர்
- இராமாநந்தர்
- சூர்தாஸ்
சிஷ்டி அமைப்பை இந்தியாவில் பிரபல மாற்றியவர் யார்?
- மொய்னுதீன் சிஷ்டி
- சுரவார்டி
- அமீர் குஸ்ரு
- நிஜாமுதீன் அவுலியா
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
- லேனா
- குரு அமீர்சிங்
- குருநானக்
- குரு கோவிந்சிங்
இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே எனக் கூறியவர் யார்?
- கபீர்
- குருநானக்
- ஹரிதாசர்
- துளசிதாசர்
வட இந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் யார்?
- இராமாநந்தர்
- வல்லபாச்சாரியார்
- சூர்தாஸ்
- துளசிதாசர்
எந்த ஆண்டு லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் குருநானக் பிறந்தார்?
- 1459
- 1469
- 1479
- 1489
மகாராஷ்டிராவின் கவிஞரும் திருத்தொண்டமான துக்காராம் அவர்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
- பதினாறாம் நூற்றாண்டு
- பதினேழாம் நூற்றாண்டு
- பதினெட்டாம் நூற்றாண்டு
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ திருத்தொண்டரும் மிகவும் செல்வாக்கு பெற்றவருமாக விளங்கிய வைணவ சிந்தனையாளர் யார் ?
- ஆதிசங்கரர்
- இராமானுஜர்
- கபீர்
- இராமாநந்தர்
No comments:
Post a Comment
The lord of god shall fill your all needs