7ம் வகுப்பு அறிவியல்
1 / 66
- எந்த இழைப் பூச்சியிலிருந்து பெறப்படுகிறது?
- பட்டு
- கம்பளி
- கோழி
- தேனீ
- எவை பண்ணையில் வளர்க்கப்படும் பறவையினம்?
- சேவல்
- கொக்கு
- இராணித்தேனீ
- கோழி
- தேன் கூட்டில் காணப்படும் ஒரே ஒரு தேனீ எது?
- ஆண் தேனீ
- வேலைக்காரத் தேனீ
- இராணித் தேனீ
- பட்டுப்பூச்சி
- விலங்குகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அமைப்பு எது?
- ரெட்கிராஸ்
- புளு கிராஸ்
- ஜெ.ஆர்.சி
- என் சிசி
- தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயம்?
- கிண்டி சிறுவர் பூங்கா
- முண்டந்துறை
- வேடந்தாங்கல்
- முதுமலை
- பாலுக்காக வளர்க்கப்படும் விலங்கின் பெயர் என்ன?
- பசு
- சிங்கம்
- புலி
- பூனை
- புரதம் சார்ந்த உணவிற்கு பயன்படும் உயிரினம் எது?
- முதலை
- மீன்
- ஆடு
- மாடு
- இழுவை விலங்கு எது,?
- குரங்கு
- குதிரை
- எருமை
- நீர்யானை
- தோலினைச் சேதப்படுத்தாமல் கம்பளியை எடுக்கும் முறைக்கு பெயர் என்ன?
- வலசை போதல்
- பயோகிளிப்
- சுருளுதல்
- பஸ்மினா
- பட்டுக்கூட்டிலிருந்து இழைகளைப் பிரித்தெடுக்கும் முறைக்கு என்ன பெயர்?
- சுருளுதல்
- பயோகிளிப்
- இயற்கை இழை
- பட்டுப்புழு வளர்ப்பு
- இந்தியா உலகின் பட்டு உற்பத்தியின் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
- ஐந்து
- மூன்று
- இரண்டு
- நான்கு
- இந்தியாவில் முட்டை உற்பத்தியை அதிகப்படுத்த மேற்கொள்ளப்படும் புதிய அறிவியல் நடைமுறைக்கு என்ன பெயர்?
- வேளாண் புரட்சி
- வெள்ளிப் புரட்சி
- வெண்மைப் புரட்சி
- கோழி வளர்ப்பு முறை
- தேனீல் உள்ள சர்க்கரையின் சதவீதம் என்ன?
- 90%
- 75%
- 100%
- 50%
- தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
- புலி
- வரையாடு
- மாடு
- குதிரை
- அடைகாத்தலுக்குப்பிறகு கோழி முட்டைகள் எத்தனை நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கும்
- 30
- 25
- 21
- 19
- உயிரினங்கள் உணவை உட்கொள்ளும் முறையும் அதனைப் பயன்படுத்தும் முறையை எவ்வாறு அழைக்கிறோம்
- உணவூட்டம்
- உட்கொள்ளுதல்
- அருந்துதுல்
- மெல்லுதல்
- உணவூட்டம் எத்தனை வகைப்படும்?
- மூன்று
- இரண்டு
- நான்கு
- ஐந்து
- தற்சார்பு ஊட்ட முறை உயிரினம் எது?
- விலங்குகள்
- பறவைகள்
- பசுந்தாவரங்கள்
- நீர்வாழ் உயிரினங்கள்
- தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கும் உணவூட்ட முறையை எவ்வாறு அழைக்கலாம?
- தற்சார்பு ஊட்டமுறை
- பிறசார்பு ஊட்ட முறை
- சாறுண்ணி
- ஒட்டுண்ணி
- இலைகளின் உள்ளே உள்ள பசுமையான பொருள் எது?
- இலை நரம்பு
- புல்லிஇதழ்
- அல்லி இதழ்
- பச்சையம்
- சாறுண்ணி தாவரத்திற்கு உதாரணம் கொடு?
- காளான்
- பாக்டீரியம்
- வைரஸ்
- புரோட்டோசோவா
- ஒட்டுண்ணி தாவரத்திற்கு உதாரணம்?
- ரொட்டிக் காளான்
- பூஞ்சை
- கஸ்குட்டா
- பாக்டீரியா
- பூச்சி உண்ணும் தாவரத்திற்கு உதாரணம்?
- காளான்
- பூஞ்சை
- நெப்பந்தஸ்(குடுவைத் தாவரம்)
- ரொட்டிக் காளான்
- கூட்டுயிரிகளுக்கு உதாரணம்?
- லைக்கான்கள்
- பூஞ்சைகள்
- காளான்கள்
- பூச்சிகள்
- ஹோலோசோயிக் ஊட்டமுறை என்பது?
- தற்சார்பு ஊட்டமுறை
- பிறசார்பு ஊட்டமுறை
- முழுவிழுங்கு ஊட்டமுறை
- சாறுண்ணி
- உணவு மண்டலத்தினுள் உணவானது அனைத்துச் செரிமான நிலைகளையும் கடக்கச் சராசரியாக எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
- 30மணி நேரம்
- 24 மணி நேரம்
- 50 மணி நேரம்
- 45 மணி நேரம்
- மனிதரில் சுவை உணர் உறுப்பு எது?
- வாய்
- நாக்கு
- உதடு
- மூக்கு
- மனித வாய்க்குழியினுள் எத்தனை ஜோடி உமிழ் நீர்ச் சுரப்பிகள் உள்ளன?
- நான்கு
- மூன்று
- ஐந்து
- ஆறு
- மனிதரில் வாய்க்குழியையும் இரைப்பையும் இணைக்கும் குழாய் எது?
- நாக்கு
- உணவுக்குழல்
- வயிறு
- பெருங்குடல்
- மனித உடலில் இரைப்பை நீர் எங்கு சுரக்கிறது?
- கணையம்
- இரைப்பை
- பெருங்குடல்
- சிறுங்குடல்
- மனிதனின் சிறுகுடலின் நீளம் தோராயமாக
- 8மீட்டர்
- 7மீட்டர்
- 5 மீட்டர்
- 3 மீட்டர்
- செரிக்கப்படாத உணவைத் தற்காலிகமாகச் சேமிக்கும் மனிதனின் உள்ளுறுப்பு எது?
- சிறுகுடல்
- கணையம்
- பெருங்குடல்
- மலப்புழை
- செரிக்கப்படாத உணவு சிறுங்குடலில் எவ்வுறுப்பின் மூலம் உறிஞ்சப்படுகிறது
- குடலுறிஞ்சுகள்
- அமினோ அமிலங்கள்
- கொழுப்பு அமிலங்கள்
- பெருங்குடல்
- பால்பற்களின் எண்ணிக்கை
- 25
- 20
- 45
- 40
- நிலைத்த பற்களின் எண்ணிக்கை
- 36
- 32
- 35
- 34
- உணவைக் கடிப்பதற்கு உதவும் நிலைத்த பற்களின் பெயர்
- கோரைப் பற்கள்
- வெட்டுப்பற்கள்
- பின்கடைவாய்ப் பற்கள்
- முன்கடைவாய்ப் பற்கள்
- உணவை வெட்டவும் கிழிக்கவும் உதவுகின்றன
- வெட்டுப்பற்கள்
- முன்கடைவாய்ப்பற்கள்
- பின்கடைவாய்ப்பற்கள்
- கோரைப் பற்கள்
- பற்களே இல்லாத உயிரினம்
- பறவைகள்
- விலங்குகள்
- நீர்வாழ்வன
- முதுகெலும்புள்ளவை
- மாட்டின் இரைப்பையிலுள்ள அறைகளின் எண்ணிக்கை
- 5
- 4
- 3
- 2
- அவசரமாக உட்கொண்ட உணவினை இரைப்பையில் உள்ள முதல் அறையில் மாடுகள் சேகரிக்கின்றன அவற்றின் பெயர் என்ன?-
- பெருங்குடல்
- சிறுங்குடல்
- ரூமன்
- மலப்புழை
- ஒரு மாடு ஏறக்குறைய ஒர நாளுக்குள் எத்தனை முறை அசைபோடும்
- 40,000 முதல் 60,000
- 10000
- 15000
- 12000
- உயிரணுக்களால் உருவாக்கப்படும் உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- உயிரற்றவை
- உயிருள்ளவை
- ஜடப்பொருள்
- பாலைவனம்
- உயிரணுக்கள் அற்ற திடப்பொருள்களால் ஆனவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- உயிருள்ளவை
- தாவரங்கள்
- விலங்குகள்
- உயிரற்றவை
- நீர்த்தேவையின் அடிப்படையில் தாவரங்களை மூன்று வகைகளாகப் பிரித்தவர்
- வார்மிங்
- பென்ஜமின் பிளெமிங்
- ராபர்ட் ஹாக்
- ராபர்ட் பிரௌன்
- தனித்து மிதக்கும் நீர்வாழ்த்தாவரத்திற்கு உதாரணம்
- வாலிஸ்னேரியா
- அல்லி
- தாமரை
- ஆகாயத்தாமரை
- வேரூன்றி மிதக்கும் நீர்வாழ்த்தாவரத்திற்கு உதாரணம்
- ஆகாயத்தாமரை
- தாமரை
- வாலிஸ்னேரியா
- சூரியகாந்தி
- மூழ்கிய நீர்வாழ்த்தாவரங்களுக்கு உதாரணம்
- ஆகாயத்தாமரை
- அல்லி
- வாலிஸ்னேரியா
- தாமரை
- வறள் நில்த்தாவரத்திற்கு உதாரணம்
- மா
- வேம்பு
- சூரியகாந்தி
- சப்பாத்திக்கள்ளி
- இடைநிலைத் தாவரத்திற்கு உதராணம்
- சப்பாத்திக்கள்ளி
- ஆகாயத்தாமரை
- தாமரை
- மா,வேம்பு
- சிறுசெடிகளுக்கு உதாரணம்
- முள்ளங்கி
- ரோஜா
- மல்லிகை
- எலுமிச்சை
- புதர்ச்செடிகளுக்கு உதாரணம்
- முள்ளங்கி
- கோதுமை
- நெல்
- மல்லிகை
- தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு எது?
- இலை
- தண்டு
- வேர்
- விதைகள்
- ஆணிவேர்த்தொகுப்பிற்கு உதாரணம்
- மா
- நெல்
- புல்
- மக்காச்சோளம்
- வெற்றிட வேர்த்தொகுப்பிற்கு உதாரணம்
- மா
- வேம்பு
- கேரட்
- மூங்கில
- இலைத்தாளை இலையடிப் பகுதியுடன் இணைக்கும் தாவர உறுப்பு
- இலைக்காம்பு
- மைய நரம்பு
- இலை
- இலைச்செதில்கள்
- இலையின் இயல்பான பணி
- நீரைக் கடத்தும்
- உணவை கடத்தும்
- உணவு தயாரித்தல்
- இனப்பெருக்கம்
- தாவரத்தின் ஆண்பாகம் எது
- மகரந்தத் தாள் வட்டம்
- சூலகம்
- இலைக்காம்பு
- வேர்
- தாவரத்தின் பெண் பாகம் எது?
- மகரந்தத்தாள்
- சூலகம்
- வேர்
- தண்டு
- வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பயன்படும் தாவரத்தின் பாகம் எது?
- தண்டு
- வேர்
- மலர்
- இலை
- நீராவிப்போக்கு நிகழ்த்தும் தாவரத்தின் பகுதி எது?
- இலை
- தண்டு
- வேர்
- மலர்
- 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது?
- ரோஜா
- மல்லிகை
- குறிஞ்சி
- செங்காந்தல்
- வேரின் மாற்றுருக்களுக்கு உதாரணம்
- உருளைக்கிழங்கு
- வெங்காயம்
- கேரட்
- காலிப்ளவர்
- தண்டின் மாற்றுருக்கு உதாரணம்
- உருளைக்கிழங்கு
- முள்ளங்கி
- கேரட்
- பீட்ரூட்
- இலைத்தொழில் தண்டு
- சப்பாத்திக்கள்ளி
- கேரட்
- முள்ளங்கி
- உருளைக்கிழங்கு
- தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை உலகிற்கு உணர்த்தியவர் யார்?
- தாமஸ்அல்வாய் எடிசன்
- ஜெ,சி.போஸ்
- மார்கோனி
- இராபர்ட் பிரௌன்
- ஜெ.சி.போஸ் கண்டுபிடித்த கருவி
- கிரைசோகிராப்
- சோனார்
- பேஸ்மேக்கர்
No comments:
Post a Comment
The lord of god shall fill your all needs