SOCIAL SCIENCE 7TH

TN BOARD MATHS





ஏழாம் வகுப்பு முதல் பருவம் - வரலாறு 1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் கோடிட்ட இடங்களை நிரப்புக


1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் - ஏழாம் வகுப்பு முதல் பருவம்

1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் - ஏழாம் வகுப்பு முதல் பருவம்

Gap-fill exercise

Fill in all the gaps, then press "Check" to check your answers. Use the "Hint" button to get a free letter if an answer is giving you trouble. You can also click on the "[?]" button to get a clue. Note that you will lose points if you ask for hints or clues!
1. கல்வெட்டு ஒரு பிரம்மதேயம் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது

2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான லட்சுமியின் உருவத்தை பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ஆவார்

3. ஒரு என்பது 3.6 வெள்ளி குன்றி மணிகளை கொண்டிருந்தது

4. அடிமை வம்சத்தை சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர்

5. கிபி 1420 இதில் விஜயநகருக்கு வருகை புரிந்த இத்தாலியப் பயணி

6. கிபி 1200 முதல் 1700 வரையிலான காலப்பகுதி  இந்திய வரலாறு என்று அழைக்கப்பட்டது

7. பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் செப்பு பட்டயங்கள் மாற்றாக பனையோலை மற்றும் பயன்பாட்டுக்கு வந்தன

8. பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எனப்படும்

9. பிராமணர் அல்லாத உரிமையாளருக்கு சொந்தமான நிலங்கள் எனப்படும்

10. என்பது கல்வி நிலையங்களை பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும்

11. கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எனப்படும்

12. என்பது சமணசமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் ஆகும்

13. தென்னிந்தியாவிலுள்ள இடைக்கால இந்திய வரலாற்று க்கான சான்று கருவூலங்களாகும்

14. பதினைந்தாம் நூற்றாண்டில் இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர் ஆவார்

15. சந்த் பர்தையின்   ராஜபுத்திர அரசர்களின் துணிச்சலை படம் பிடித்துக் காட்டுகின்றது


No comments:

Post a Comment

The lord of god shall fill your all needs