RATIONAL NUMBERS விகிதமுறு எண்கள் (Q) - 5
Quiz
RATIONAL NUMBERS விகிதமுறு எண்கள் (Q) - 5
- What is the greater of two numbers whose product is 1302. and the sum of the two numbers
exceeds their difference by 62 ?. இரண்டு எண்களின் பெருக்கல் பலன் 1302, மேலும் இரண்டு எண்களின் கூடுதலானது அவற்றில் வேறுபாட்டைவிட 62 அதிகம் எனில் பெரிய எண் எது?- 52
- 72
- 32
- 42
- If 25^3 is subtracted from the square of a number the answer so obtained is 275. what is the number ? ஓர் எண்ணின் வர்க்கத்திலிருந்து 25^3 ஐக் கழிக்கும்போது கிடைப்பது 275 எனில் அந்த எண்ணைக் காண்க.
- 70
- 65
- 55
- 30
- The product of two successive positive integers is 3782. which is the smaller integers ? அடுத்தடுத்த இரண்டு மிகை முழுக்களின் பெருக்கல் பலன் 3782 எனில் அவற்றில் சிறிய எண் எது?
- 71
- 81
- 61
- 51
- Name the property illustrated by the following statement. கோவையில் உள்ள விகிதமுறு எண்களின் பண்பினை காண்க (-17)/9 + 7/12 = 7/12 + (-17)/9
- Associativity
- Closure law
- Commutative law
- None of these
- Which of the following forms pair of equivalent rational number ? பின்வருவனவற்றில் எது சமான விகிதமுறு எண் ஜோடி ஆகும்
- 7/35 and 21/25
- -6/13 and 9/26
- -6/14 and -24/42
- -8/32 and -7/28
- If the sum of four consecutive even numbers is 460. which is the smallest number? அடுத்தடுத்த நான்கு இரட்டை எண்களின் கூடுதல் 460 எனில் அவற்றுள் மிகச் சிறிய எண் எது?
- 132
- 162
- 144
- 112
- The difference between 47% of a number and 32% of the same number is 300. Find the 55% of that Number.
ஒரு எண்ணின் 47 சதவீதத்திற்கும் அதே எண்ணின் 32 சதவீதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் 300 எனில் அந்த எண்ணின் 55 சதவீதத்தைக் காண்க.- 1100
- 1200
- 1020
- 1010
- What number should be added to 5/12 to get 4/15 ?
- -13/20
- 3/20
- -3/20
- -3/-20
- What number should be subtracted from -4/5 to get -3 ? -4/5 இல் இருந்து எந்த எண்ணைக் கழிக்க -3 கிடைக்கும்?
- 11/5
- -17/5
- -11/5
- 17/5
- If 3/7 + X + (-8)/21 + 5/22 = -125/462, then find the value of x
- -7/11
- -6/11
- 6/11
- 7/11
No comments:
Post a Comment
The lord of god shall fill your all needs